உடல் துர்நாற்றம் எல்லா காலங்களையும் விட வெயில் காலங்களில் தான் மிக மிக கொடுமையாக இருக்கும், தினமும் இரண்டு வேளை குளித்தாலும் கூட இந்த நாற்றம் நமக்கே அடிக்கிறதே என்று கவலைப்படுபவர்கள் அதிகம். எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கத்தான் வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். ஆனாலும் அவை எல்லாம் சில மணி நேரங்கள் மட்டும்தான் உடலில் கெட்ட வாடையிலிருந்து நீக்குகிறது. அதோடு அவை மேலும் உடல் துர்நாற்றத்தோடு இணைந்து மேலும் வாடையை அதிகரிக்கவே செய்யும். வருவது கோடைக்காலம் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாமா
வெயிலால் வியர்வை, உடல் நாற்றம் என்ன செய்வது